நீலி-பதிப்பகம்

நோக்கம்:

தீவிர இலக்கியத்தில் தமிழ்ப்பெண் எழுத்துக்கான திடமான அறிவுச்சேகரத்தை உருவாக்குவது.

நூல்கள்:

  1. விந்தியா எனும் தீற்றல் – 2025 – எழுத்தாளர் விந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு – தொகுப்பாசிரியர்: ரம்யா – விடுதலைக்கு முந்தைய பெண்ணெழுத்து பற்றிய ஒரு பார்வைக்கோணத்தை அளிக்க வல்லதுநூல் வாங்க

***