(சமகால இலங்கைப் பெண்ணியக் கவிதைகள் குறித்து சில பார்வைகள்) (1) நானும் கவிதைகளும் சாய்ந்து எழுந்த விருட்சம்வந்து செல்லுகின்ற மலைக்குன்றுதள்ளாடுகிற ஆகாயம்இங்குமங்கும் ஓடியோடித் தேய்ந்த நிலாஊஞ்சலில்தலைகீழாகப் பார்க்கிறேன் உலகத்தை…… இறுக்கமாகப் பொத்திய கைகளிரண்டையும், தலைக்குமேல்...