“நான் அடையாளமற்றவள்”: எமிலி டிக்கின்சன்
–அனுராதா ஆனந்த் (எமிலி டிக்கின்சனின் கவியுலகையும் வாழ்வையும் முன்வைத்து) ‘மலைஅதன் மாறாத் தொல்லிருக்கையில்இவ்வெளியில் அமர்ந்துஆட்சிப் புரிகிறதுசகலத்தையும் கவனித்தபடிசகலத்தையும் விசாரித்தபடி’ கித்தானில் வரையப்படும் தைலவண்ண ஓவியம் போல, முதலில் ஒரு கரட்டு வரைவு, பின்பு ஒவ்வொன்றாக...