Author: சைதன்யா

எலிசபெத் ஆன்ஸ்கம் – சைதன்யா

பொ.யு. 1956ல் அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமனுக்கு (Harry S. Truman) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கௌரவ பட்டம் அளித்த போது அதனை எதிர்த்து non placet (உவப்பானதல்ல) கையொப்பம் இட்டவர்கள் மூன்றே மூன்று தத்துவ...

ஹன்னா அரென்ட் – சைதன்யா

“நீதி தனிமையைக் கோருகிறது. அது துயரை அனுமதிக்கிறது, கோபத்தை அல்ல.” -ஹன்னா அரென்ட் 1961-ல் ஜெருசலேமில் நிகழ்ந்த ஐக்மனின் குற்ற விசாரணை உலகமே அன்று கவனித்துக் கொண்டிருந்த ஒரு நிகழ்வு. அடால்ஃப் ஐக்மென் (Adolf...

வேர்கள் – சைதன்யா

இந்த பிரபஞ்சத்தில் தனித்து விடப்பட்ட ஒரு மனிதனுக்கு உரிமைகள் என்று எதுவும் இருக்க முடியாது. ஆனால் கடமைகள் கண்டிப்பாக இருக்கும். -சிமோன் வெயில் முதலாம் உலகப்போர், போல்ஷெவிக் புரட்சி, ஹிட்லரின் எழுச்சி, ஸ்பெயின் உள்நாட்டுப்போர்,...

அனைத்திலும் உறையும் பேரமைதி: சைதன்யா

IN OMNIBUS REQUIEM QUAESIVIஇங்குள்ள அனைத்திலும் நான் விழைந்தது அமைதியை -சீராக் ஆகமம் 24:11 ஐரோப்பாவில் முழுக்க முழுக்க வணிகம் சார்ந்த சமுதாய அமைப்புமுறைக்குள் நகரங்கள் சென்ற பத்தாம் நூற்றாண்டு கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சியிலும்...

நிலவறை மனிதனின் அன்னை – ஜார்ஜ் சாண்ட்

-சைதன்யா ”ஜார்ஜ் சாண்ட்’டின் சொல்லில் சிக்கா உன்னத மெல்லுணர்வுகளால் தூண்டப்பட்ட வசனங்களை அவள் முன் ஒப்பித்தேன்” என்று தஸ்தயெவ்ஸ்கி அவரது நிலவறைக் குறிப்புகளில் (Notes from Underground) ஓர் இடத்தில் பகடியாக குறிப்பிடுகிறார். லிஸா என்னும்...

அந்த விடியலின் பேரின்பம் – மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட் – சைதன்யா

”மனிதன் உருவாக்கும் எந்தவொரு அரசாங்கத்தை விடவும் தங்கள் உரிமைகளை பற்றி தாங்களே சிந்திக்கும் மக்களின் குரல் அதிக ஆற்றல் கொண்டது; இந்த புனித உண்மையை அறியாத ஒவ்வொரு அரசாங்கமும் ஏதோ ஒரு கட்டத்தில் திடீரென...