களிநெல்லிக்கனி – அயோத்திதாச பண்டிதரும் ரா.ராகவையங்காரும்
அவ்வையின் ஆத்திசூடிக்கு ஆறுமுக நாவலர் உட்பட பலரும் உரை செய்துள்ளார்கள். இங்கு அயோத்திதாசபண்டிதர், ரா.ராகவையங்கார் (1870- 1946) இருவரின் உரைகளும் ஆராயப்படுகின்றன. அய்யங்கார் உரை அவர் இறக்கும் வரை அச்சாகவில்லை. ஆகவே அவர் எழுதிய...
அவ்வையின் தனிப்பாடல்கள் குறித்த இரண்டு கட்டுரைகள் – இசை
1. என்றும் கிழியாதுன் பாட்டு! தனிப்பாடல்கள் என் மனதிற்கு நெருக்கமானவை. நான் பழந்தமிழ் பாடல்கள் கற்பதற்கு தனிப்பாடல்களின் வழியேதான் சென்றேன். புதியவர்க்கும் அந்த வழியையே பரிந்துரைப்பேன். தனிப்பாடல்களின் சொற்கள் அவ்வளவு பழையதல்ல. இன்றைய வாசகனுக்கு...
களிநெல்லிக்கனி – இசை
(அவ்வையின் புறப்பாக்கள் குறித்த இரண்டு கட்டுரைகள்) 1 பசியின் மலர்கள் விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்கிறது பழமொழி. விருந்தாளிகள் மேல் தலைநாள் உள்ள ஆர்வம் மறுநாள் இருப்பதில்லை. அது தேய்ந்து கொண்டே போகிறது....
களிநெல்லிக்கனி: தொழுது, ஆற்றா தியாகம்
(ஒளவையார் பாடல்களை முன்வைத்து கவிஞர் இசை எழுதும் தொடர்) அவ்வையின் புறப்பாடல்களில் அதிகம் பாடப்பட்டவன் அதியமானே.சில பாடல்களில் அவன் மகன் பொகுட்டெழினி பாடப்பட்டுள்ளான். ஒரு பாடலில் நாஞ்சில் வள்ளுவனும், ஒரு பாடலில் மூவேந்தரும் போற்றபட்டுள்ளனர்....
களிநெல்லிக்கனி: உன் ஆசைக்கு யாருமில்லை
(ஒளவையார் பாடல்களை முன்வைத்து கவிஞர் இசை எழுதும் தொடர்) தலைவி வீட்டைத் துறந்து தலைவனோடு சென்று விட்டாள். இந்தச் செய்தியை தோழி செவிலிக்குச் சொல்கிறாள். ‘உன் மகள் அவள் விரும்பிய தலைவனோடு சென்று விட்டாள்....
களிநெல்லிக்கனி: கைகவர் முயக்கம்
(ஒளவையார் பாடல்களை முன்வைத்து கவிஞர் இசை) சங்கப் பாடல்களை வாசிப்பதில் உள்ள முதன்மையான சிக்கல் அதன் மொழி பழையது என்பது. வாழ்வு நிகழும் களமும் பழையது. பாடல்களில் பாடபேதங்கள் வேறு உள்ளன. உரைகளிலும்...
களிநெல்லிக்கனி (வாயில்) – இசை
(ஒளவையார் பாடல்களை முன்வைத்து கவிஞர் இசை எழுதும் தொடர்: அறிமுகம்) பழந்தமிழ் இலக்கியம் சார்ந்த என் எழுத்துக்களெல்லாம் நவீன இலக்கிய வாசகர்களை முன்னிலைப் படுத்தியதே. அவர்களில் நமது தொல் இலக்கியங்களின் மீதும் ஆர்வம் உள்ளவர்களின்...