பெய்து தீராத மழை – கமலதேவி
(எழுத்தாளர் ஷீபா இ.கே – நீலலோகிதம் சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து) தன் எழுத்தைப்பற்றி எழுத்தாளர் ஷீபா கூறுவது…. ‘யாரும் உரிமை கோர முடியாமல்யாரின் அனுமதியும் இல்லாமல்இங்கே நான் நானாகிவிடுகிறேன்.கனவுகளின் வெளிச்சத்தில்வாழ்கிறேன்இறப்பதற்கு மீண்டும் பிறப்பதற்கு’ கேரளத்தில் மலப்புரம்...
நெருப்பல்ல நீர் – கமலதேவி
(சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) அவளுக்கு நன்றாக நினைவில் இருந்தது. தினம் அவள் அறையின் அலமாரியில் இரவுமட்டும் வந்தமரும் ஒரு பட்டாம்பூச்சி. கறுப்பும் மஞ்சளுமாய் நாகப்பழ மரத்தில் அமர்ந்து...
தடயங்கள் – கமலதேவி
(அம்பையின் துப்பறியும் கதைகளை முன்வைத்து) துப்பறியும் கதைகளை வாசிக்கும் போது நமக்கு உலகம் முழுவதுமே தடயங்களால் ஆனது தானோ என்று தோன்றும். தொல்படிமங்கள், எச்சங்களில் இருந்து பாறை ஓவியங்கள், நடுகற்கள் ,கோவில்கள் என்று அனைத்தும்...
வீடும் வீடு சார்ந்தும் – கமலதேவி
(உமா மகேஸ்வரியின் இரு நாவல்களை முன்வைத்து) எழுத்தாளர் உமாமகேஸ்வரியின் இரு நாவல்களை வாசித்து முடித்ததும் ஒரு புன்னகை உணர்வு நாள்முழுவதும் இருந்து கொண்டிருந்தது. எழுத்தாளர் நம் கைப்பிடித்து ஒரு பெரிய வீட்டிற்குள் அழைத்து செல்கிறார்....
நீரெல்லாம் கங்கை: அம்பை
பகுதி 3: அம்பையின் படைப்புலகம்: கமலதேவி (காட்டில் ஒரு மான் சிறுகதை தொகுப்பை முன் வைத்து..) அவள் எந்தச் சேறும், சகதியும்,பாசியும் சேர்க்காமல் ஓடிக்கொண்டே இருப்பவள். தொடக்கம், முடிவு இல்லாதவள் -அம்பை [பிரசுரிக்கப்படாத கைப்பரதி...
விசிறியடிக்கப்பட்ட வண்ணக்கலவைகள்: கமலதேவி
(பகுதி 2: அம்பையின் படைப்புலகம்: கமலதேவி) அதிகாலையில்கலைத்துவிடுகிறது காற்றுஇனிஅது வேறொரு குளம் அம்பை அவர்களின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ என்ற சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்தபின் கதைகளை மனதிற்கு ஓட்டிப்பார்த்த போது மேற்கண்ட...
விழிப்பிற்கான சொல் – கமலதேவி
(அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) ‘ஒரு வேளை நீங்கள் அந்த ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம். புதுக் கண்டங்களை கண்டுபிடித்திருக்கலாம். குகைகளுக்குள் ஓவியம் தீட்டியிருக்கலாம். பறந்திருக்கலாம். போர்கள், சிறைகள்,...