(மோ. செந்தில்குமார் மொழிபெயர்த்த கே.ஆர். மீராவின் ஆராச்சார் நாவலை முன்வைத்து பா.கண்மணி) “மரணம் ஒருபோதும் புதுமையை இழக்காதது” என்கிற ஒற்றை வரியே 782 பக்கங்களைக் கொண்ட நாவலை ஒரேவீச்சில் வாசிக்கத் தூண்டியது.  மொழிபெயர்ப்பாளர் மோ....