நவீன தமிழ்க் கவிதை, கல்லூரி மாணவனைப்போல உற்சாகத்தோடும் புதிய படிமங்களோடும் புத்தெழுச்சியோடும் தன் பயணத்தைத் தொடங்கிய 70களிலிருந்து இன்றுவரையிலான காலகட்டத்தின் பொருட்படுத்தி வாசிக்கக்கூடிய முக்கியக் கவிஞர்களில் ஒருவர் பெருந்தேவி.  அவர் எழுதத் தொடங்கிய 1990கள், தலித்...