திரிபுறும் தாய்மை – லாவண்யா சுந்தர்ராஜன்
சங்ககாலம் தொடங்கித் தற்காலம் வரை பெண், பெண்மை, பெண் பாலினம் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் பற்பல. மடமை, அடிபணிந்திருத்தல், கள்ளமின்மை இன்னபிற அவற்றில் சிலது. பல்வேறு பருவநிலைப் பெண்களும் அவற்றில் பிரயோகக் குணங்களும் என்ற...