பண்டைய தமிழர்களின் வாழ்வு இயற்கையோடு மிக நெருங்கிய தொடர்பிலிருந்ததால் சங்கப்பாடல்களில் பல இயற்கையின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கின்றன. பலசங்கப்புலவர்களின் பெயர்களும்  இயற்கையோடு தொடர்புடையதாகவே இருக்கின்றன. உதாரணமாக வெள்ளெருக்கிலையார், பொய்கையார், ஆகியோரை சொல்லலாம். நான்கு திணைகளையும் அந்தந்த...