(லதாவின் சிறுகதைகளை முன்வைத்து ம.நவீன்) லதா சிங்கப்பூரின் முதன்மையான எழுத்தாளர். இளமையிலேயே இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர். நவீன கவிதைகள் வழியாக  1990களில் இலக்கியத்தில் ஈடுபடத் தொடங்கியவர்.  பத்திரிகையாளராகவும் இலக்கியச் செயல்பாட்டாளராகவும்  தமிழ் இலக்கியப் பரப்பில் நன்கு...