Author: neeli

புத்தம் வீடு – சி.சு. செல்லப்பா

தமிழில் குறிப்பிடத்தக்க நாவல்களில் ஒன்றான ‘புத்தம் வீடு’ 1964ஆம் ஆண்டு வெளியானது. அந்த நாவல் குறித்து ‘எழுத்து’ சிற்றிதழில் அதன் ஆசிரியர் சி. சு. செல்லப்பா எழுதிய கட்டுரையை ‘நீலி’ மறுபிரசுரம் செய்கிறது. செல்லப்பாவின்...

நூல் அறிமுகம் – மூன்று நூல்கள்

(1) ஜா. தீபாவின் மறைமுகம் (சிறுகதை) – சக்திவேல் சமூகம் பெண்ணை பார்க்கும் விதம், நடத்தும் விதம். அதனால் அவள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், கடந்து வருவதற்கான தீர்வுகள், எதிர்பாலின ஆண்களும் சக பெண்களும் கொடுக்கும்...

நித்தியமானவள் – ஜினைடா கிப்பியஸ்

(தமிழில்: கீதா மதிவாணன்) (ரஷ்ய இலக்கியத்தின் குறியீட்டுக் கவிஞர்களுள் முதன்மையானவராகக் கருதப்படும் ஜினைடா கிப்பியஸ் (1869 – 1945) எண்ணற்றக் கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், அரசியல் மற்றும் தத்துவார்த்தக் கட்டுரைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். தத்துவார்த்த...

ஒரு நண்பகல் சந்திப்பு – வைஷாலி ஹெகடே

–தமிழில்: கு. பத்மநாபன் (கர்நாடக மாநிலம், உத்தர கர்நாடக மாவட்டத்தில் அங்கோலா என்ற ஊரில் பிறந்தவர் வைஷாலி. பொறியியல் பட்டதாரி. அமெரிக்காவின் மெஸசூச்செட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் பணிபுரிகிறார்....

உமாமகேஸ்வரி சிறுகதைகள் – இரு வாசிப்பனுபவம்

1 எழுத்தாளர்கள் பால் அடையாளங்களைக் கடந்த ஒரு தளத்தில் இருக்க வேண்டும் என நினைப்பவள் நான். அப்போது தான் எல்லாப் பாத்திரங்களின் மன அவசங்களையும் அவர்களால் மிகச் சரியாக எழுத முடியும் எனத் தோன்றுகிறது....

”திரிபு முதல் திரு வரை”: திருனர் வாழ்வும் சமூகமும் – கடலூர் சீனு

(கரசூர் பத்மபாரதியின் “திருநங்கையர் சமூக வரைவியல்” நூலை முன்வைத்து) முப்பது வருடங்களுக்கு முன்னர் ஓர் இரவு.  விழுப்புரத்தில் என் சித்தப்பா வீட்டில், அவரது கடலைமிட்டாய் கம்பெனியில் வேலை முடிந்ததும் அதன் முதன்மை பணியாளர் மகாலிங்கத்துடன்,...

கவிதைகள் – கல்பனா ஜெயகாந்த்

”இசை” இதைஇசைக்கவெனஅணைத்துஎன்மடியமர்த்திக் கொள்கிறேன்இன்றுமுதல் மீட்டலிலேயேசுருதி சேர்ந்து விட்டதுஉள்ளம்நிரம்பித்தளும்புகிறதுஒரு கேவலாய்..மீண்டும்மீட்டத்துவங்குகிறேன்அடி நாக்குவரைகூடஇனிக்கிறதுஎங்கோஆழத்தில்ஒருசின்னப் பறவைவேக வேகமாய்சிறகடித்துக் கொள்கிறதுஇனிபறத்தல்தான்மீட்ட மீட்டஎன்னிலிருந்துஎழுந்தநானாய் “பிழையமுது“ சரியின் பொருள் அவர் சொன்னதுபிழையின் பொருளும் தான்பிழையின் பொருளும் நீயே என்கிறேன்மறுசொல்லில்லைஆம்அதுவும் நானேஎன்கிறாய்மறுபடியும் சொல்கிறேன்உன்னில்பிழையும்நீயேஆம் எனக்கு...