”பெருந்தேவியின் காலம்” – சதீஷ்குமார் சீனிவாசன்
தரிசனம் நியாயமாகஉன்னை நீ கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரே கேள்வி இதுதான்உனக்கும் பூச்சிக்கும் என்ன வேறுபாடு இருக்கிறதுகாஃப்காவின் தரிசனத்துக்குப் பின்பல பத்தாண்டுகள் போய்விட்டனஇன்று எல்லா வீட்டிலும்எல்லோரும் பூச்சிகள்எல்லா வீடுகளும் உயிர்பெற்ற பூச்சிக் கூட்டம்பிறந்தவுடன் நடந்துவிடுகிறது உருமாற்றம்உடனே...