‘வாசகர் வட்டம்’ லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் கடைசி நேர்காணலை ‘நீலி’ மறுபிரசுரம் செய்கிறது. லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் லட்சிய வேட்கையினால் நிகழ்ந்த அற்புதம் வாசகர் வட்ட வெளியீடுகள். அவை குறுகிய காலத்தில் குறைவான எண்ணிக்கையில்தான் வெளியாகியுள்ளன. ஆனால்...