அறிவியல் புகாத தமிழ்ச்சமூகத்தின் அழகியல் – சு.வேணுகோபால்
(நிலாக்கள் தூர தூரமாக நாவலை முன்வைத்து) இதுவரை தமிழில் எழுதப்பட்ட தன் வரலாற்று நூலின் வரையறைக்குள் அடங்காதது ‘நிலாக்கள் தூர தூரமாக’. தமிழகத்து அரசியல் பெரியவர்களின் தன் வரலாற்று நூல்கள் நம்மிடம் நிறைய உள்ளன....
