விடையில்லா கேள்விகள்? – வேலாயுதம் பெரியசாமி
(தீபு ஹரியின் ‘கடவுளுக்குப் பின்’ சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து) இந்த தொகுப்பில் உள்ள ஒன்பது சிறுகதைகளும் பெண்களின் உணர்வுகளை, அக உலகை நவீன வாழ்க்கை, குடும்ப அமைப்பு, உளவியல், வரலாறு, சமூகம் என...