ஐன்ஸ்டைனின் மனைவி மிலேவா – வெங்கட்ரமணன்
1905 ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ‘அற்புத ஆண்டு’ (Annus mirabilis) என்று அறியப்படுகிறது. அந்த வருடத்தில், அவர் ஒளிமின் விளைவு (Photoelectric Effect) அதையொட்டி எழுந்த ஒளியின் குவாண்டம் கோட்பாடு (Quantum theory of light),...
ரீட்டா லெவி மொந்தால்சினி – வெங்கட்ரமணன்
அது 1942-ஆம் ஆண்டு. பிரிட்டன், பிரான்சு உட்பட்ட நேசநாடுகள் பாசிஸ ஆட்சி நடந்துவந்த இத்தாலியின்மீது விமானங்களால் குண்டுகளைப் பொழிந்து கொண்டிருந்தன. வட இத்தாலியின் கலாச்சார மையமான டூரின் நகர் அவர்களுடைய முக்கியமான இலக்குகளில் ஒன்று....
லீஸ மெய்ட்னர்: அணு ஆற்றலின் அன்னை – வெங்கட் ரமணன்
அது 1945-ஆம் ஆண்டு. இரண்டாம் உலகப்போர் என்ற பேரவலம் முடிவுக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தன. நவம்பர் குளிரில் ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஒரு விஞ்ஞானிகள் குழு கூடியிருந்தது. மிகச் சில அறிஞர்களையே கொண்டிருந்த...
கணிதத் தர்க்கங்களின் கவிதாயினி -வெங்கட்ரமணன்
“தூய கணிதம், தனக்கேயான வழிகளில், தர்க்கபூர்வமான கருத்துகளால் ஆன கவிதை” -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்(எம்மி நூர்த்தெரின் இரங்கல் கடிதத்தில்) கணிதம் தர்க்கங்களினால் யாக்கப்பட்ட கவிதை என்றால் அதன் முதன்மை கவிதாயினி எம்மி நூர்த்தெர்-ஆகத்தான் இருக்கமுடியும். நூர்த்தெர்...
