“செய்தி என்பது ஒரு நாளையது மட்டுமல்ல”: கிருத்திகா சீனிவாசன்
”ஊடகத்துறை என்பது மக்களாட்சியின் நான்காவது தூண்” என தாமஸ் கார்லைல் கூறினார். சட்டமியற்றல், நிர்வாகம், நீதித்துறை என மூன்று முக்கியமான தூண்களைக் கொண்டிருக்கும் மக்களாட்சியை மக்களுக்கான குரலாக நின்று கேள்வி கேட்டு சமன்வயப்படுத்தும் தூணாக...
“முடிவிலிக் கணங்கள்” – ஐசக் டினேசன்
-பாலாஜி பிருத்விராஜ் (ஐசக் டினேசனின் “Tales from ‘Albondocani” நாவலை முன்வைத்து) The literature of individuals, is a noble art, a great, earnest and ambitious human product. But...
களிநெல்லிக்கனி: தொழுது, ஆற்றா தியாகம்
(ஒளவையார் பாடல்களை முன்வைத்து கவிஞர் இசை எழுதும் தொடர்) அவ்வையின் புறப்பாடல்களில் அதிகம் பாடப்பட்டவன் அதியமானே.சில பாடல்களில் அவன் மகன் பொகுட்டெழினி பாடப்பட்டுள்ளான். ஒரு பாடலில் நாஞ்சில் வள்ளுவனும், ஒரு பாடலில் மூவேந்தரும் போற்றபட்டுள்ளனர்....
“நான் அடையாளமற்றவள்”: எமிலி டிக்கின்சன்
–அனுராதா ஆனந்த் (எமிலி டிக்கின்சனின் கவியுலகையும் வாழ்வையும் முன்வைத்து) ‘மலைஅதன் மாறாத் தொல்லிருக்கையில்இவ்வெளியில் அமர்ந்துஆட்சிப் புரிகிறதுசகலத்தையும் கவனித்தபடிசகலத்தையும் விசாரித்தபடி’ கித்தானில் வரையப்படும் தைலவண்ண ஓவியம் போல, முதலில் ஒரு கரட்டு வரைவு, பின்பு ஒவ்வொன்றாக...
மரபார்ந்த மனதின் நவீன இலக்கிய அனுபவங்கள் – கு.ப.சேதுஅம்மாள்
–விக்னேஷ் ஹரிஹரன் (கு.ப.சேது அம்மாளின் சிறுகதைகளை முன்வைத்து ) நீண்ட வரலாறும் தொடர் பயன்பாடும் கொண்ட எந்தவொரு மொழியின் இலக்கியம் சார்ந்த உரையாடலிலும் மரபிலக்கியம் x நவீன இலக்கியம் எனும் பிரிவினை...
”சீரியல்னாலே…” – ஜா. தீபா
(சீரியலில் பெண்கள் எழுதுவதை முன்வைத்து) கதாநாயகிக்கு எப்போதும் தொல்லை கொடுத்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு சாலையில் விபத்து ஏற்பட்டுவிடுகிறது. ‘இதோடு ஒழிந்தாள்’ என்று பார்வையாளர்கள் நிம்மதி கொண்டிருக்கும்போது அடுத்து வரும் காட்சியில் அவளுக்கு நடு...
நீரெல்லாம் கங்கை: அம்பை
பகுதி 3: அம்பையின் படைப்புலகம்: கமலதேவி (காட்டில் ஒரு மான் சிறுகதை தொகுப்பை முன் வைத்து..) அவள் எந்தச் சேறும், சகதியும்,பாசியும் சேர்க்காமல் ஓடிக்கொண்டே இருப்பவள். தொடக்கம், முடிவு இல்லாதவள் -அம்பை [பிரசுரிக்கப்படாத கைப்பரதி...
ஒரு வீராங்கனையின் தனிமை (சிறுகதை)- யுகீகோ மோடோயா
சமகால பெண் படைப்பாளிகளின் மொழியாக்க சிறுகதைவரிசை” – நரேன் பகுதி 4: யுகீகோ மோடோயா (ஜப்பான்) யுகீகோ மோடோயா – Yukiko Motoya (July 14, 1979) : நாவலாசிரியர், நாடகாசிரியர். உயரிய இலக்கிய...
யாத்வஷேமும் காந்தியதேசமும்: நேமிசந்த்ரா
(எழுத்தாளர் நேமிசந்த்ராவின் யாத்வஷேம் நாவலை முன்வைத்து V.S. செந்தில்குமார்) ஹிட்லர் என்பவன் யார் அல்லது யாது? ‘ஹிட்லர்’ என்பது ஒரு நிகழ்வு. ஏதோவொரு குறிப்பிட்ட அரசியல் பொருளாதார காரணிகளால் மட்டுமே உந்தப்பட்டு உருவாகி வந்த...
ஸ்ரீ-லக்ஷ்மி – ஆனந்த குமாரசாமி
-தமிழில்: தாமரைக்கண்ணன் (உலகம் முழுவதுமே தொல் நூல்களிலும் தொல் சுவடுகளிலும் பெண் தெய்வ வழிபாடுகளை நாம் காண்கிறோம். இந்திய பண்பாட்டில் ஹரப்பா நாகரீக எச்சங்களிலும் ரிக் வேதத்திலும் பெண் தெய்வங்களைக் காண்கிறோம். தற்போது வழிபாட்டிலுள்ள...