சாகுந்தலம் காவியம் – தேவதேவன்
1 சித்திரமாய்ச் சமைந்துவிட்டார்சகுந்தலா! தேவகன்னிகைகள் நடனமிடும்இந்திரசபையாய்ஆசிரமவனத்தில் ஒரு காற்று தூக்கிச் செல்லப்பட்டவராய்உலகம் ஒற்றைப் பேருயிராய்ச்சிலிர்த்து மின்னிக்கொண்டிருந்த இடத்தில்தாம் வெகுநேரமாய்உலவிக் கொண்டிருப்பதைக் கண்டார் அந்த உலகில்ஆண்கள் பெண்கள் ஆசைகள் துயர்கள் என்றகுழப்பங்களே இல்லைஒரு பேரிசையின் இரகசியத்தைக்கண்டுகொண்டவர்போல்அந்த...
புதிய ஏற்பாடு – தேவதேவன்
(கவி தேவதேவன் தீவிரமான படைப்பு ஒன்றை எழுதியிருப்பதாகவும், விருப்பமிருந்தால் அதை நீலியில் பிரசுரிக்கலாம் என்றும் சொல்லி “புதிய ஏற்பாடு” என்ற இந்தக்கவிதையை அனுப்பினார். நீலியில் புனைவுகளும், கவிதைகளும் பிரசுரிக்க வேண்டாம் என்பது திட்டமிட்டு எடுக்கப்பட்ட...
கவிதைகள் – கல்பனா ஜெயகாந்த்
”இசை” இதைஇசைக்கவெனஅணைத்துஎன்மடியமர்த்திக் கொள்கிறேன்இன்றுமுதல் மீட்டலிலேயேசுருதி சேர்ந்து விட்டதுஉள்ளம்நிரம்பித்தளும்புகிறதுஒரு கேவலாய்..மீண்டும்மீட்டத்துவங்குகிறேன்அடி நாக்குவரைகூடஇனிக்கிறதுஎங்கோஆழத்தில்ஒருசின்னப் பறவைவேக வேகமாய்சிறகடித்துக் கொள்கிறதுஇனிபறத்தல்தான்மீட்ட மீட்டஎன்னிலிருந்துஎழுந்தநானாய் “பிழையமுது“ சரியின் பொருள் அவர் சொன்னதுபிழையின் பொருளும் தான்பிழையின் பொருளும் நீயே என்கிறேன்மறுசொல்லில்லைஆம்அதுவும் நானேஎன்கிறாய்மறுபடியும் சொல்கிறேன்உன்னில்பிழையும்நீயேஆம் எனக்கு...