பகுதி 1: ஜெனிபர் நன்சுபுகாமக்கும்பி – உகாண்டா உகாண்டாவில் பிறந்து வளர்ந்த மக்கும்பி இதுவரை ஒரு நாவலையும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். தன்னுடைய பள்ளிப் பருவத்தில் இருந்தே நாடகங்களை எழுதி மேடையேற்றிய இவர்,...