(மதுமஞ்சரியுடன் ஒரு உரையாடல்) நீடித்த நிலையான சுற்றுசூழல், மனித வளர்ச்சி, தன்னிறைவுப் பொருளாதாரம் போன்ற சொல்லாடல்கள் கடந்த பத்தாண்டுகளாக உலக அளவில் பேசுபொருட்களாக உள்ளன. ஆனால் இந்தியாவில் காந்தியும் காந்தியவாதிகளும் இவற்றை விடுதலைப் போராட்ட...