Month: August 2022

”நீர்” : சமூக முன்னேற்றத்திற்கான முதல்படி – மதுமஞ்சரி

(மதுமஞ்சரியுடன் ஒரு உரையாடல்) நீடித்த நிலையான சுற்றுசூழல், மனித வளர்ச்சி, தன்னிறைவுப் பொருளாதாரம் போன்ற சொல்லாடல்கள் கடந்த பத்தாண்டுகளாக உலக அளவில் பேசுபொருட்களாக உள்ளன. ஆனால் இந்தியாவில் காந்தியும் காந்தியவாதிகளும் இவற்றை விடுதலைப் போராட்ட...

”திரிபு முதல் திரு வரை”: திருனர் வாழ்வும் சமூகமும் – கடலூர் சீனு

(கரசூர் பத்மபாரதியின் “திருநங்கையர் சமூக வரைவியல்” நூலை முன்வைத்து) முப்பது வருடங்களுக்கு முன்னர் ஓர் இரவு.  விழுப்புரத்தில் என் சித்தப்பா வீட்டில், அவரது கடலைமிட்டாய் கம்பெனியில் வேலை முடிந்ததும் அதன் முதன்மை பணியாளர் மகாலிங்கத்துடன்,...

விண்ணினும் மண்ணினும்: ”பெண்ணெழுத்து – ஓர் உலகளாவிய பார்வை” : சுசித்ரா

பகுதி 1: இணைக்கும் கயிறுகள் மனிதவரலாற்றின் எழுதப்பட்ட வரலாற்றுக்கு முந்தய காலக்கட்டத்தை கற்காலம் என்று நாம் அறிவோம். இந்த காலத்தில் மனிதன் பயன்படுத்திய விதவிதமான கற்கருவிகள் இன்று அந்த யுகத்தின் எச்சங்களாக நமக்கு கிடைக்கின்றன....

“அகத்தளம்” – சுரேஷ் பிரதீப்

உமாமகேஸ்வரியின் “யாரும் யாருடனும் இல்லை” நாவலை முன்வைத்து 1 ரயில் நிலையங்களில் தினசரி நாளிதழ்களுடன் இன்றும் ‘குடும்ப நாவல்’ என்ற வகைமையில் சில நூல்களைக் காண முடியும். பெரிய கண்களுக்கு மை எழுதி மெல்லிய...

இந்தக் கதையை சரியாகச் சொல்வோம் (சிறுகதை): ஜெனிபர் நன்சுபுகாமக்கும்பி

“சமகால பெண் படைப்பாளிகளின் மொழியாக்க சிறுகதைவரிசை” – நரேன் பகுதி 1: ஜெனிபர் நன்சுபுகாமக்கும்பி (உகாண்டா) உகாண்டாவில் பிறந்து வளர்ந்த மக்கும்பி இதுவரை ஒரு நாவலையும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். தன்னுடைய பள்ளிப்...

ரிவால்வர் ரீட்டா, ஃகன் ஃபைட் காஞ்சனா (அ) விடுதலையின் பாடல் – சாம்ராஜ்

(எழுத்தாளர் பா. கண்மணியின் ”இடபம்” நாவலை முன்வைத்து) ”நினைவு பழக்கம்“ என் நினைவிலும் இருக்கிறது ஒரு காடுஅதில்நெடிதுயர்ந்த மரங்களை விடுங்கள்சில்லறைப் புதர்கள் கூட இல்லைஆனால் அதைக் காடு என்றுதான்சொல்லிக்கொள்கிறேன்வெட்டவெளிஎன்றாலும்என் நினைவில் இருப்பது காடுதான்அப்படி நினைத்துக்கொள்வதுஒரு...

எது கொல் தோழி? – பார்கவி

(சங்கப்பாடல்களில் தோழி கூற்றை முன் வைத்து) மேலோட்டமாகப் பார்த்தால் சங்க இலக்கியம் ஒரு புகைப்படப்பேழை. கொஞ்சம் தீட்டிச் சொன்னால், இன்றைய இன்ஸ்டாக்ராம் செயலி. அதில் அனைத்து உணர்வுகளையும் மேலேற்ற இயற்கை என்னும் அரங்க மேடையை...

”அனிச்சம்” – லோகமாதேவி

பண்டைய தமிழர்களின் வாழ்வு இயற்கையோடு மிக நெருங்கிய தொடர்பிலிருந்ததால் சங்கப்பாடல்களில் பல இயற்கையின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கின்றன. பலசங்கப்புலவர்களின் பெயர்களும்  இயற்கையோடு தொடர்புடையதாகவே இருக்கின்றன. உதாரணமாக வெள்ளெருக்கிலையார், பொய்கையார், ஆகியோரை சொல்லலாம். நான்கு திணைகளையும் அந்தந்த...

கவிதைகள் – கல்பனா ஜெயகாந்த்

”இசை” இதைஇசைக்கவெனஅணைத்துஎன்மடியமர்த்திக் கொள்கிறேன்இன்றுமுதல் மீட்டலிலேயேசுருதி சேர்ந்து விட்டதுஉள்ளம்நிரம்பித்தளும்புகிறதுஒரு கேவலாய்..மீண்டும்மீட்டத்துவங்குகிறேன்அடி நாக்குவரைகூடஇனிக்கிறதுஎங்கோஆழத்தில்ஒருசின்னப் பறவைவேக வேகமாய்சிறகடித்துக் கொள்கிறதுஇனிபறத்தல்தான்மீட்ட மீட்டஎன்னிலிருந்துஎழுந்தநானாய் “பிழையமுது“ சரியின் பொருள் அவர் சொன்னதுபிழையின் பொருளும் தான்பிழையின் பொருளும் நீயே என்கிறேன்மறுசொல்லில்லைஆம்அதுவும் நானேஎன்கிறாய்மறுபடியும் சொல்கிறேன்உன்னில்பிழையும்நீயேஆம் எனக்கு...

“நெருஞ்சி”: மலரும் முள்ளும் – ரம்யா

(சங்கப்பாடல்களில் பெண்பாற் கவிஞர்கள் எழுதிய தலைவி கூற்றை முன்வைத்து) அன்பு கொண்டு உள்ளத்தாலும், உடலாலும் இணைந்துவிட்டபின் பிரிவு என்பது வெறுமையின் உச்சமென நிற்கிறது. பிரிவென்னும் உணர்வு நிலையைச் சொல்ல சங்கப்புலவர்கள் காட்டும் படிமம் அவ்வுணர்வை...