“சிலவற்றை கலைஞர்களால் விளக்க முடியாது”
(கலைஞர் மனீஷா ராஜுவுடன், கலைஞர் ஜெயராமின் உரையாடல்) நீலி மின்னிதழுக்கான முகப்போவியம் மற்றும் முதல் இதழுக்கான அட்டை விளம்பரங்களுக்கு(posters) ஓவியரான மனீஷா ராஜுவின் படைப்புகள் பயன்படுத்தப்பட்டது. அவ்வகையில் குக்கூ சிவராஜ் தான் மனிஷா ராஜுவை...
”பெருந்தேவியின் காலம்”
– சதீஷ்குமார் சீனிவாசன் தரிசனம் நியாயமாகஉன்னை நீ கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரே கேள்வி இதுதான்உனக்கும் பூச்சிக்கும் என்ன வேறுபாடு இருக்கிறதுகாஃப்காவின் தரிசனத்துக்குப் பின்பல பத்தாண்டுகள் போய்விட்டனஇன்று எல்லா வீட்டிலும்எல்லோரும் பூச்சிகள்எல்லா வீடுகளும் உயிர்பெற்ற பூச்சிக்...
“சிறு பாதத் தடங்கள்” – சுனந்தா பிரகாஷ் கடமே
“சமகால பெண் படைப்பாளிகளின் மொழியாக்க சிறுகதைவரிசை” – நரேன் பகுதி 2: சுனந்தா பிரகாஷ் கடமே (கன்னடம்) எழுத்தாளர் விவேக் ஷான்பேக் 2010 இல் கன்னட நவீன இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளர்களின் சென்ற இருபது...
“நினைவும் வரலாறும்” – சுரேஷ் பிரதீப்
(முத்தம்மாள் பழனிசாமியின் “நாடு விட்டு நாடு” நூலை முன்வைத்து) நவீனத் தமிழிலக்கியத்தில் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை ஆண் எழுத்தாளர்களை ஒப்பிடும் போது மிகக்குறைவு. பெண் என்பது உடல் அடையாளமா மனவார்ப்பா போன்ற சுத்தலான கேள்விகளுக்குள்...
அந்த விடியலின் பேரின்பம் – மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட்
-சைதன்யா ”மனிதன் உருவாக்கும் எந்தவொரு அரசாங்கத்தை விடவும் தங்கள் உரிமைகளை பற்றி தாங்களே சிந்திக்கும் மக்களின் குரல் அதிக ஆற்றல் கொண்டது; இந்த புனித உண்மையை அறியாத ஒவ்வொரு அரசாங்கமும் ஏதோ ஒரு கட்டத்தில்...
களிநெல்லிக்கனி (வாயில்) – இசை
(ஒளவையார் பாடல்களை முன்வைத்து கவிஞர் இசை எழுதும் தொடர்: அறிமுகம்) பழந்தமிழ் இலக்கியம் சார்ந்த என் எழுத்துக்களெல்லாம் நவீன இலக்கிய வாசகர்களை முன்னிலைப் படுத்தியதே. அவர்களில் நமது தொல் இலக்கியங்களின் மீதும் ஆர்வம் உள்ளவர்களின்...
விலா எலும்புகளின் விடுதலைப் பிரகடனம் – சிமோன் தி பொவா
சிமோன் தி பொவாவின் இரண்டாம் பாலினத்தை முன்வைத்து – விக்னேஷ் ஹரிஹரன் தனித்துவம் மிக்க சிந்தனையாளர்களை நாம் அறிவதில் உள்ள மிகப் பெரிய சிக்கல் அவர்களை தொகுத்துக்கொள்வதே. ஏனெனில் அவர்களை நாம் ஒருபோதும் முதல்...
Aram – An Enduring Magnificence – Bhargavi
(A Review of “STORIES OF THE TRUE” – Translation work of Jeyamohan’s “Aram” by Priyamvada) This is less of a review and more my attempt...
பேசாதவ(ர்க)ள் – சாம்ராஜ்
(சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படத்தை முன்வைத்து) இந்தக் கட்டுரையை மூன்று ஆங்கில மேற்கோள்களோடு துவங்கலாம், “The Book is a Film That Takes Place In the Mind Of The...
அசடனின் ”நாஸ்தாசியா” – நந்தகுமார்
கனவுலகவாதியின் புனிதங்களிலிருந்து முற்றிலும் தலைகீழாகும், கரமசோவின் நிலத்தில் ஒரு பெண்டுலம் போல ஊசலாடிக் கொண்டிருந்தேன். நன்மை, தீமைகள் எனும் தீர்க்கமான இருமைகளின் பாவங்களிலிருந்து முற்றிலும் தனிப்பட்ட மற்றும் இன்னும் அணுக்கமான பாவனைகளின், பிம்பங்களின், சமூக...
விந்தியா எனும் தீற்றல் – ரம்யா
(விந்தியாவின் புனைவுலகத்தை முன்வைத்து) தீற்றல் அந்த வீட்டுக்குள் மீண்டும் ஒருமுறை போனேன்.வெள்ளையடித்து மறுபடியும் வாடகைக்கு விட வைத்திருந்தார்கள்.வெறுமையான அறைகள் தோறும் சுற்றிவந்தேன்.உள்ளே சுவரோடு பதிக்கப்பட்ட சிறிய முகம்பார்க்கும் கண்ணாடி.அதனருகே ஒரு சிறு கரிய தீற்றலை...