நிலவறை மனிதனின் அன்னை – ஜார்ஜ் சாண்ட்
-சைதன்யா ”ஜார்ஜ் சாண்ட்’டின் சொல்லில் சிக்கா உன்னத மெல்லுணர்வுகளால் தூண்டப்பட்ட வசனங்களை அவள் முன் ஒப்பித்தேன்” என்று தஸ்தயெவ்ஸ்கி அவரது நிலவறைக் குறிப்புகளில் (Notes from Underground) ஓர் இடத்தில் பகடியாக குறிப்பிடுகிறார். லிஸா என்னும்...
என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும் – மேரி கொரெல்லி
(மாஸ்டர் கிறிஸ்டியன் நாவலை முன்வைத்து நந்தகுமார்) மாஸ்டர் கிறிஸ்டியன் நாவல், அதன் சமகாலத்திலும், இன்றும் கூடக் கிட்டத்தட்ட மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்டப் பிரதியோ என்று தோன்றுகிறது. அதன் பேசு பொருளின் அல்லாடல் சாசுவதமானது, எல்லா மதங்களுக்கும்....
களிநெல்லிக்கனி: கைகவர் முயக்கம்
(ஒளவையார் பாடல்களை முன்வைத்து கவிஞர் இசை) சங்கப் பாடல்களை வாசிப்பதில் உள்ள முதன்மையான சிக்கல் அதன் மொழி பழையது என்பது. வாழ்வு நிகழும் களமும் பழையது. பாடல்களில் பாடபேதங்கள் வேறு உள்ளன. உரைகளிலும்...
விண்ணினும் மண்ணினும் 2 – கடலாழத்து மொழி
(”பெண்ணெழுத்து – ஓர் உலகளாவிய பார்வை”: சுசித்ரா) ஒரு நொடிக்கூட அமைதியில்லை.அவிழும் மலர்களை விரும்பும் நெஞ்சில்காற்று எப்போதோ வீசத்தொடங்கிவிட்டது. (இசுமி ஷிகிபு, 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜப்பானிய பெண் கவிஞர்.) நம்முடைய சங்கக் கவிதைகளைப்போல்...
குறைபடவே சொல்லல் – சரோஜா ராமமூர்த்தி
(சரோஜா ராமமூர்த்தியின் படைப்புலகத்தை முன்வைத்து ரம்யா) 1 ”தொடர்கதைகளாக வரும் கதைகளில் உள்ள திடீர்த் திருப்பங்கள், மற்ற அதீதங்கள் இவை எல்லாம் இல்லாமல் எழுதியதற்கு ஆசிரியர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மிகையில்லாமல் சற்று குறைபடவே சொல்லி...
காமத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் ஆலயம் – வாஸவேச்வரம்
(கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலை முன்வைத்து சுரேஷ் பிரதீப்) இலக்கியத்தில் பெண்மையப் பார்வை என்று ஒன்று இருக்க முடியுமா? அப்படி ஏதும் இருந்தால் அதன் இலக்கிய மதிப்பு என்னவாக இருக்கும்? பெண்கள் எழுதுவது எல்லாம் பெண்மையப்...
பெண் புரட்சி என்னும் காலவெடி – பார்கவி
(ஜீலானி பானோவின் ’கவிதாலயம்’ நாவலை முன்வைத்து பார்கவி) இப்பொழுது நான் இருக்கஎன்னுடன் ஆசை நகரம் ஒன்றின்அழியாத் துயரமும் இருக்கிறது -மிர்சா காலிப் ‘ஐவன்-ஏ-கஜல்’ (1973) என்ற தலைப்பில் ஜீலானி பானோ எழுதிய உருது நாவலின்...
தோற்கடிக்கப்பட்டவர் (சிறுகதை) – ஆஷாபூர்ணாதேவி
(மொழியாக்கம்: சுசித்ரா) (புகழ்பெற்ற வங்க எழுத்தாளர் ஆஷாபூர்ணாதேவி (1909-1995) பிரதம் பிரதிஸ்ருதி (முதல் சபதம், தமிழில் புவனா நடராஜன்), சுபர்ணலதா, பாகுல் கதா என்ற நாவல்கள் வழியாகவே பெரிதும் அறியப்பட்டவர். மூன்று தலைமுறை வங்காளப்பெண்களின்...
ஒரு காலகட்டத்தின் மனப்போராட்ட சித்தரிப்பு நாவல் – கி.சரஸ்வதி அம்மாள்
(கி.சரஸ்வதி அம்மாளின் ‘நிழலும் ஒளியும்’ நாவல் குறித்து வெங்கட் சாமிநாதன்) (வெங்கட் சாமிநாதனின் இக்கட்டுரை தமிழ் இலக்கிய உரையாடல்களில் அதிகம் இடம்பெறாத கி. சரஸ்வதி அம்மாள் எழுதிய ‘நிழலும் ஒளியும்’ நாவலைப்பற்றியது. ‘எழுத்து’ இதழில்...
மரணம் ஒருபோதும் புதுமையை இழக்காதது – கே.ஆர்.மீரா
(மோ. செந்தில்குமார் மொழிபெயர்த்த கே.ஆர். மீராவின் ஆராச்சார் நாவலை முன்வைத்து பா.கண்மணி) “மரணம் ஒருபோதும் புதுமையை இழக்காதது” என்கிற ஒற்றை வரியே 782 பக்கங்களைக் கொண்ட நாவலை ஒரேவீச்சில் வாசிக்கத் தூண்டியது. மொழிபெயர்ப்பாளர் மோ....
விழிப்பிற்கான சொல் – கமலதேவி
(அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) ‘ஒரு வேளை நீங்கள் அந்த ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம். புதுக் கண்டங்களை கண்டுபிடித்திருக்கலாம். குகைகளுக்குள் ஓவியம் தீட்டியிருக்கலாம். பறந்திருக்கலாம். போர்கள், சிறைகள்,...