Month: November 2023

“அணை வெள்ளம் தானே  அதிக வேகம்”: உமாமகேஸ்வரி

(உரையாடல்) தொண்ணூறுகளில் எழுத ஆரம்பித்து 2000-களில் தீவிரமாக எழுதியவர் உமா மகேஸ்வரி. ஜெயமோகன், பா.வண்ணன், எம். கோபாலகிருஷ்ணன் என அவர் எழுத வந்த காலகட்டத்தைய எழுத்தாளர்களால் முன்வைக்கப்பட்டவரும் கூட. அதற்கு முந்தைய தலைமுறையில் விமர்சகரான...

சாளரங்களின் வழியே மின்னும் வான் நட்சத்திரங்கள்: எம்.கோபாலகிருஷ்ணன்

(உமா மகேஸ்வரியின் புனைவுலகை முன்வைத்து…) மனிதனின் அவசியத் தேவைகளில் ஒன்றாகக் கருதப்படும் வீடு என்னும் பௌதீக அமைப்பு, ஆண் பெண் இருபாலருக்குமான ஒன்றாகவே பொதுவில் கருதப்படுகிறது. வீடு பாதுகாப்பானது, நமக்கான சௌகரியங்களை அனுமதிப்பது, நம்மை...

வீடும் வீடு சார்ந்தும் – கமலதேவி

(உமா மகேஸ்வரியின் இரு நாவல்களை முன்வைத்து) எழுத்தாளர் உமாமகேஸ்வரியின் இரு நாவல்களை வாசித்து முடித்ததும் ஒரு புன்னகை உணர்வு நாள்முழுவதும் இருந்து கொண்டிருந்தது. எழுத்தாளர் நம் கைப்பிடித்து ஒரு பெரிய வீட்டிற்குள் அழைத்து செல்கிறார்....

பெண் வாழ்வெனும் அப்பட்டம் – விக்னேஷ்ஹரிஹரன்

(உமா மகேஸ்வரியின் சிறுகதைகளை முன்வைத்து) நீலி இதழில் எழுதத்தொடங்கிய நாள் முதல் நவீன பெண்ணெழுத்தாளர்களின் படைப்புகளை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். அரவிந்த் சுவாமிநாதன் தொகுத்த தமிழ் பெண்ணெழுத்தாளர்களின் படைப்புகளில் தொடங்கி தொடர்ச்சியாக பெண் எழுத்தாளர்களையும்...

களிநெல்லிக்கனி – இசை

(அவ்வையின் புறப்பாக்கள் குறித்த இரண்டு கட்டுரைகள்) 1 பசியின் மலர்கள் விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்கிறது பழமொழி. விருந்தாளிகள் மேல் தலைநாள் உள்ள ஆர்வம் மறுநாள் இருப்பதில்லை. அது தேய்ந்து கொண்டே போகிறது....

வேர்கள் – சைதன்யா

இந்த பிரபஞ்சத்தில் தனித்து விடப்பட்ட ஒரு மனிதனுக்கு உரிமைகள் என்று எதுவும் இருக்க முடியாது. ஆனால் கடமைகள் கண்டிப்பாக இருக்கும். -சிமோன் வெயில் முதலாம் உலகப்போர், போல்ஷெவிக் புரட்சி, ஹிட்லரின் எழுச்சி, ஸ்பெயின் உள்நாட்டுப்போர்,...

விஜயதசமி – மகத்தான அறிவுத்திருவிழா: நித்ய சைதன்ய யதி 

(தமிழில் – கதிரேசன்) உலகிலுள்ள அனைவரும் மரணபயம் உள்ளவர்களே. சிறிய விபத்துமுதல் பெரிய ஆபத்துவரை எல்லா ஆபத்துக்களும் மரணத்தின் திசைநோக்கியே விரல் சுட்டுகிறது. ஆபத்தில்லை என்று உணர்ந்ததும் நம்மிடமிருக்கும் பயம் விலகும். ஆபத்தை தவிர்க்கவே...

குழந்தையும் பொம்மையும் அல்லது பெண்ணும் பதுமையும் – சுசித்ரா

(உமா மகேஸ்வரியின் ‘மரப்பாச்சி’ சிறுகதையை முன்வைத்து)  1 உமா மகேஸ்வரியின் புகழ்பெற்ற ‘மரப்பாச்சி’ என்ற சிறுகதை இவ்வாறு தொடங்குகிறது: ஒரு எட்டு வயது சிறுமிக்கு அவள் தந்தை பரணிலிருந்து ஒரு பழைய பொம்மையை மீட்டுப்...

உள்ளறைகள் – மதுமிதா

(உமாமகேஸ்வரியின் அஞ்சாங்கல் காலம் நூலை முன்வைத்து) இலக்கியத்தில் வீடு என்ற படிமம் பொதுவாக இரு தளங்களில் கையாளப்படுகிறது, உன்னதமான ஒரு இலக்காகவோ அல்லது உதறப்பட வேண்டிய தளையாகவோ. உமா மகேஸ்வரியின் பெண்களோ வீட்டையே உலகமாகக்...

முல்லை உதிர்ந்த மணம் – சக்திவேல்

(யாரும் யாருடனும் இல்லை நாவலை முன்வைத்து…) விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பார்த்திருக்கிறீர்களா ? இல்லாவிடில் ஹாட் ஸ்டாரில் இரண்டு எபிசோடுகள் பார்க்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது! உமாமகேஸ்வரியின் யாருடனும் யாரும் இல்லை நாவலுக்கும் பிரபல தொலைக்காட்சி...

ஒளி முள் – நந்தகுமார்

(கவிஞர் உமாமகேஸ்வரியின் ‘இறுதிப்பூ’ கவிதைத் தொகுப்பை முன்வைத்து) மங்கிய இருள் போர்த்தபாழ் மண்டபமொன்றில்ஒரு விண்மீன் ஒளிமுள்சூரிய இரைச்சல்களின்மத்தியில்துடிதுடித்து இருக்கிறதுநினைவின் மறுப்பில்மிக மௌனமாகமிகத் திண்மையாகமிக ரகசியமாக. துடித்துக் கொண்டே இருக்கும் ஒற்றை விண்மீன் ஒளிமுள், ஆம்....

மெல்லுணர்வுகள் கலையாதலின் தொடக்கம் – ரம்யா

(உமா மகேஸ்வரியின் படைப்புலகத்தை முன்வைத்து) உணர்வுகள் உலக உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானவை. தாம் கடந்து செல்ல உயிர்களை அவை ஊடகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. பெருகியும், நிறைந்தும், வழிந்தும், உமிழப்பட்டும் என பலவகை அலைவரிசைகளுடன் அவை...

உமாமகேஸ்வரி சிறுகதைகள் – இரு வாசிப்பனுபவம்

1 எழுத்தாளர்கள் பால் அடையாளங்களைக் கடந்த ஒரு தளத்தில் இருக்க வேண்டும் என நினைப்பவள் நான். அப்போது தான் எல்லாப் பாத்திரங்களின் மன அவசங்களையும் அவர்களால் மிகச் சரியாக எழுத முடியும் எனத் தோன்றுகிறது....