ரிவால்வர் ரீட்டா, ஃகன் ஃபைட் காஞ்சனா (அ) விடுதலையின் பாடல் – சாம்ராஜ்

(எழுத்தாளர் பா. கண்மணியின் ”இடபம்” நாவலை முன்வைத்து) ”நினைவு பழக்கம்“ என் நினைவிலும் இருக்கிறது ஒரு காடுஅதில்நெடிதுயர்ந்த மரங்களை விடுங்கள்சில்லறைப் புதர்கள் கூட இல்லைஆனால் அதைக் காடு என்றுதான்சொல்லிக்கொள்கிறேன்வெட்டவெளிஎன்றாலும்என் நினைவில் இருப்பது காடுதான்அப்படி நினைத்துக்கொள்வதுஒரு...

எது கொல் தோழி? – பார்கவி

(சங்கப்பாடல்களில் தோழி கூற்றை முன் வைத்து) மேலோட்டமாகப் பார்த்தால் சங்க இலக்கியம் ஒரு புகைப்படப்பேழை. கொஞ்சம் தீட்டிச் சொன்னால், இன்றைய இன்ஸ்டாக்ராம் செயலி. அதில் அனைத்து உணர்வுகளையும் மேலேற்ற இயற்கை என்னும் அரங்க மேடையை...

”அனிச்சம்” – லோகமாதேவி

பண்டைய தமிழர்களின் வாழ்வு இயற்கையோடு மிக நெருங்கிய தொடர்பிலிருந்ததால் சங்கப்பாடல்களில் பல இயற்கையின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கின்றன. பலசங்கப்புலவர்களின் பெயர்களும்  இயற்கையோடு தொடர்புடையதாகவே இருக்கின்றன. உதாரணமாக வெள்ளெருக்கிலையார், பொய்கையார், ஆகியோரை சொல்லலாம். நான்கு திணைகளையும் அந்தந்த...

கவிதைகள் – கல்பனா ஜெயகாந்த்

”இசை” இதைஇசைக்கவெனஅணைத்துஎன்மடியமர்த்திக் கொள்கிறேன்இன்றுமுதல் மீட்டலிலேயேசுருதி சேர்ந்து விட்டதுஉள்ளம்நிரம்பித்தளும்புகிறதுஒரு கேவலாய்..மீண்டும்மீட்டத்துவங்குகிறேன்அடி நாக்குவரைகூடஇனிக்கிறதுஎங்கோஆழத்தில்ஒருசின்னப் பறவைவேக வேகமாய்சிறகடித்துக் கொள்கிறதுஇனிபறத்தல்தான்மீட்ட மீட்டஎன்னிலிருந்துஎழுந்தநானாய் “பிழையமுது“ சரியின் பொருள் அவர் சொன்னதுபிழையின் பொருளும் தான்பிழையின் பொருளும் நீயே என்கிறேன்மறுசொல்லில்லைஆம்அதுவும் நானேஎன்கிறாய்மறுபடியும் சொல்கிறேன்உன்னில்பிழையும்நீயேஆம் எனக்கு...

“நெருஞ்சி”: மலரும் முள்ளும் – ரம்யா

(சங்கப்பாடல்களில் பெண்பாற் கவிஞர்கள் எழுதிய தலைவி கூற்றை முன்வைத்து) அன்பு கொண்டு உள்ளத்தாலும், உடலாலும் இணைந்துவிட்டபின் பிரிவு என்பது வெறுமையின் உச்சமென நிற்கிறது. பிரிவென்னும் உணர்வு நிலையைச் சொல்ல சங்கப்புலவர்கள் காட்டும் படிமம் அவ்வுணர்வை...