ஆகூழ் மதிப்புரைகள் – லக்ஷ்மி சரவணகுமார், அழகு நிலா
1 இலட்சியவாதத்தின் ஆகூழ் – அழகுநிலா சிங்கப்பூர் எழுத்தாளர் ரமா சுரேஷ் எழுதி நூல்வனம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள ஆகூழ் நாவல் சமீபத்தில் இந்தியாவிலும் சிங்கையிலும் வெளியீடு கண்டது. எழுத்தாளர் ரமாவுக்கு இது இரண்டாவது நாவல்....
