(கிருத்திகாவின் நாவல்களை முன்வைத்து) மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை-மத்தேயு 4:4 1 ராதாவுக்கு அலங்காரம் செய்து கொள்வது நிரம்ப பிடிக்கும். அலங்காரம் செய்து கொண்டு எங்காவது வெளியே புறப்பட போகிறாளோ என்று நினைத்தால் அது...