(அம்மன் மரம் நாவலை முன்வைத்து…) நாவல் இலக்கியத்தில் தனித்த பங்கு வகிக்ககூடிய ஒரு கதைப் பொதுமை குடும்பம் சிதைவதாக இருக்கிறது. உலகளாவிய தளத்தில் அவ்வகையிலான கதைகளுக்கு பொதுப்பண்புகளும், தொடர்ந்து எழுதப்படுவதும் நிகழ்ந்து வருகிறது. சமூகத்தில்...