”என்ன பேய் மாதிரி முடிய விரிச்சு போட்டிருக்க?” என்னும் மென்வசை நம் தமிழ்நிலத்தில் பிரபலமான ஒன்று. முடி பின்னப்பட்டு அதன் வடிவழகு எப்படி இருக்கவேண்டும் என்று வழி வழியாகச் சொல்லப்பட்டதோ அப்படி இல்லையேல் அது...