மரபார்ந்த பரதக் கலைஞர் – நிருத்யாபிள்ளையுடன் ஒரு உரையாடல்
பேராசிரியர் மெளனகுரு அவர்களின் பழையதும் புதியதும் நூல் வழியாக இலங்கை தெருக்கூத்துக் கலைஞர்கள் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அதன் வழியாக தமிழ் தெருக்கூத்து, நாடகக் கலைஞர்கள் பற்றிய தேடல் உருவானது. அதன் வழியாக அறிந்து...
