அன்னையர்களுடன்… -ஜெயராம்
உலகப் புகழ்பெற்ற ஓவியமான ‘The Birth of Venus’-ஐ வரைந்த இத்தாலிய ஓவியரான சான்த்ரோ பொத்திசெல்லியின் (Santro Botticelli) ‘மடோனாவும் குழந்தையும்’(Madonna & Child) ஓவியம் பெங்களூரில் காட்சிக்கு வைக்கப்படுகிறது என்ற செய்தி தான்...
