கிருத்திகாவின் படைப்புலகம் – மதுமிதா
கிருத்திக்காவின் படைப்புகளை இரு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று, தனி மனித வாழ்க்கையை, அதன் தேடலை, நாடகங்களை, அற்பத்தை பேசுபவை. அல்லது மூலக்கூறாக கொண்டவை. வாஸவேஸ்வரம், நேற்றிருந்தோம், பொன்கூண்டு ஆகிய நாவல்களை இந்த வகை படுத்தலாம்....
