பெண் வழிகள் – 2 – விஜிலாவின் கவிதைகள் – சுகுமாரன்
விஜிலா: கோழிக்கோடு மாவட்டம் சேராம்ப்ரையில் பிறந்தவர். குளத்துவயல் செயிண்ட் ஜார்ஜ் மேனிலைப் பள்ளி, மடப்பள்ளி சிகேஜிஎம் அரசுக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் பயின்றார். மலையாள இதழ்களிலும் இணைய இதழ்களிலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதி...
