(கிருத்திகாவின் படைப்புகளை முன்வைத்து) பெண்களில் அறிவாளிகள் இருக்கவே வாய்ப்பில்லை என்று நினைக்குமளவு ஆணாதிக்கவாதியாக இருந்த எழுத்தாளரும் விமர்சகருமான சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) டெல்லிக்குச் சென்றிருந்தபோது தன் நண்பரின் பரிந்துரையின் பேரில் கிருத்திகாவின் நவாலை வாங்கி...