போர்க்காலத்தில் தத்துவம் தீட்டிய ஆக்ஸ்போர்டு நால்வர் – விவேக் ராதாகிருஷ்ணன்
மேலைநாட்டுத் தத்துவ வரலாறு நீண்ட காலமாக ஆண்களின், குறிப்பாக இல்லறப் பிணைப்பற்ற பிரம்மச்சாரிகளின் அல்லது தான்தோன்றிய மேதைகளின் சரித்திரமாகவே இருந்து வருகிறது. அதன் ஏடுகள் என்றுமே ஆடவர்களின் களமாக, அவர்களின் கருத்துக்கள், கனவுகள், ஏக்கங்கள்,...
