சுக்ரா பல்முச்சு – கே.என். மல்லீஸ்வரி
ஜார்கண்ட் மாநிலம் சுக்கன் புரு மலையின் மீது வண்ண வண்ணப் பட்டங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. காற்றின் வேகத்திற்கேற்ப அசையும் வால்களோடு வளைந்து நெளிந்து பறந்து சாகசங்கள் செய்யும் பட்டங்களை, ‘துண்டக் தமக் டோல்’ வாத்தியங்கள்...
