வாழ்தலுக்கு உரிய பல நெறிகளை நாம் நமக்குக் கிடைக்கக்கூடிய அனுபவங்களில் இருந்து கட்டமைத்து வருகிறோம். இதில் நாம் தேர்ந்தெடுத்துப் படிக்கும் இலக்கியத்திற்கு பெரும் பங்கிருப்பதாகவே எண்ணுகிறேன். அவ்விதமாகப் பார்க்கையில் கிருத்திகாவின் ‘புகை நடுவினிலே’ இருந்து...