”இலக்கியத்தின் ரகசிய ஓடைகளை நம்பித்தான் எழுத்தும் மொழியாக்கமும் செய்யப்படுகிறது”: சுசித்ரா
(தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பு உலகம் & The Abyss சார்ந்து உரையாடல்) சுசித்ரா தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். 2020-ல் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஒளி’ வெளியானது. தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். 2017-ல்...
களிநெல்லிக்கனி: உன் ஆசைக்கு யாருமில்லை
(ஒளவையார் பாடல்களை முன்வைத்து கவிஞர் இசை எழுதும் தொடர்) தலைவி வீட்டைத் துறந்து தலைவனோடு சென்று விட்டாள். இந்தச் செய்தியை தோழி செவிலிக்குச் சொல்கிறாள். ‘உன் மகள் அவள் விரும்பிய தலைவனோடு சென்று விட்டாள்....
கதையாட்டம்: செல்மா லாகர்லெவ்வின் “கஸ்டா பெர்லிங் கதை”
–பாலாஜி பிரித்விராஜ் “One must treat old tales with care; they are like faded roses. They easily drop their petals if one comes too near to...
புதிய வானம் புதிய சிறகுகள் : அனார்
(சமகால இலங்கைப் பெண்ணியக் கவிதைகள் குறித்து சில பார்வைகள்) (1) நானும் கவிதைகளும் சாய்ந்து எழுந்த விருட்சம்வந்து செல்லுகின்ற மலைக்குன்றுதள்ளாடுகிற ஆகாயம்இங்குமங்கும் ஓடியோடித் தேய்ந்த நிலாஊஞ்சலில்தலைகீழாகப் பார்க்கிறேன் உலகத்தை…… இறுக்கமாகப் பொத்திய கைகளிரண்டையும், தலைக்குமேல்...
அனைத்திலும் உறையும் பேரமைதி: சைதன்யா
IN OMNIBUS REQUIEM QUAESIVIஇங்குள்ள அனைத்திலும் நான் விழைந்தது அமைதியை -சீராக் ஆகமம் 24:11 ஐரோப்பாவில் முழுக்க முழுக்க வணிகம் சார்ந்த சமுதாய அமைப்புமுறைக்குள் நகரங்கள் சென்ற பத்தாம் நூற்றாண்டு கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சியிலும்...
”கலையும் கைவிடுதலும்”: லதாவின் புனைவுலகம்
(லதாவின் சிறுகதைகளை முன்வைத்து ம.நவீன்) லதா சிங்கப்பூரின் முதன்மையான எழுத்தாளர். இளமையிலேயே இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர். நவீன கவிதைகள் வழியாக 1990களில் இலக்கியத்தில் ஈடுபடத் தொடங்கியவர். பத்திரிகையாளராகவும் இலக்கியச் செயல்பாட்டாளராகவும் தமிழ் இலக்கியப் பரப்பில் நன்கு...
விசிறியடிக்கப்பட்ட வண்ணக்கலவைகள்: அம்பை
(பகுதி 2: அம்பையின் படைப்புலகம்: கமலதேவி) அதிகாலையில்கலைத்துவிடுகிறது காற்றுஇனிஅது வேறொரு குளம் அம்பை அவர்களின் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’ என்ற சிறுகதை தொகுப்பை வாசித்து முடித்தபின் கதைகளை மனதிற்கு ஓட்டிப்பார்த்த போது மேற்கண்ட...
”பாகீரதியின் வருகை”: எலெனா ஃபெராண்டேவின் புனைவுலகம்
-விக்னேஷ் ஹரிஹரன் “நயமற்றிருந்தபோதும், தாக்கரேவையும் லேம்பையும் போல் தன் பேனாவின் ஒவ்வொரு அசைவையும் செவிக்கு இனியதாக்கும் நூற்றாண்டுகால மரபுவழித் தொடர்ச்சியுடைய நனவிலி மனம் அமையாதபோதும் அவள் தன் முதற்பெரும் பாடத்தில் தேர்ச்சி பெற்றுவிட்டாள் என்ற...
ஆனி லாமா (சிறுகதை)- மூனா குருங்
“சமகால பெண் படைப்பாளிகளின் மொழியாக்க சிறுகதைவரிசை” – நரேன் பகுதி 3: மூனா குருங் (நேபால்) மூனா குருங் (Muna Gurung) நேபாளைச் சேர்ந்த எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர், கல்வியாளர். நேபாள கோர்க்கா வீரருக்கு மகளாக...
இது ஒரிஜினல் ஸ்கிரிப்டில் இல்லை: சாம்ராஜ்
(இயக்குனர் ஆர்.வி. ரமணியின் ”Oh that’s Bhanu” ஆவணப்படத்தை முன்வைத்து…) ஞாபகங்கள் வருகின்றனவருவதற்குத்தானே ஞாபகங்கள் –கல்யாண்ஜி ”என் அம்மாவின் கடைசி பத்தாண்டுகளில் அவள் படிப்படியாக நினைவை இழந்து வந்தாள். அவள் சரகோசாவில் என் சகோதரர்களுடன்...
பெண்களுக்கான சட்டங்களை அவர்கள் சுரண்டலுக்கான ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறார்களா?
இந்திய விடுதலைப் போராட்ட காலங்களில் விடுதலைக்கான வேட்கைக்கு இணையாகவே பட்டியல் இனத்தவர்கள், பழங்குடிகள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்கான விடுதலை வேட்கையும் ஆரம்பித்து விட்டது. பெண்களின் நிலையை நாம் பட்டியல் இன மக்களின் நிலையோடு ஒப்பிடக்கூடிய...