விழிப்பிற்கான சொல் – கமலதேவி
(அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து) ‘ஒரு வேளை நீங்கள் அந்த ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம். புதுக் கண்டங்களை கண்டுபிடித்திருக்கலாம். குகைகளுக்குள் ஓவியம் தீட்டியிருக்கலாம். பறந்திருக்கலாம். போர்கள், சிறைகள்,...
“சிலவற்றை கலைஞர்களால் விளக்க முடியாது” – மனீஷா ராஜு
(கலைஞர் மனீஷா ராஜுவுடன், கலைஞர் ஜெயராமின் உரையாடல்) நீலி மின்னிதழுக்கான முகப்போவியம் மற்றும் முதல் இதழுக்கான அட்டை விளம்பரங்களுக்கு(posters) ஓவியரான மனீஷா ராஜுவின் படைப்புகள் பயன்படுத்தப்பட்டது. அவ்வகையில் குக்கூ சிவராஜ் தான் மனிஷா ராஜுவை...
”பெருந்தேவியின் காலம்” – சதீஷ்குமார் சீனிவாசன்
தரிசனம் நியாயமாகஉன்னை நீ கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரே கேள்வி இதுதான்உனக்கும் பூச்சிக்கும் என்ன வேறுபாடு இருக்கிறதுகாஃப்காவின் தரிசனத்துக்குப் பின்பல பத்தாண்டுகள் போய்விட்டனஇன்று எல்லா வீட்டிலும்எல்லோரும் பூச்சிகள்எல்லா வீடுகளும் உயிர்பெற்ற பூச்சிக் கூட்டம்பிறந்தவுடன் நடந்துவிடுகிறது உருமாற்றம்உடனே...
“சிறு பாதத் தடங்கள்” – சுனந்தா பிரகாஷ் கடமே
“சமகால பெண் படைப்பாளிகளின் மொழியாக்க சிறுகதைவரிசை” – நரேன் பகுதி 2: சுனந்தா பிரகாஷ் கடமே (கன்னடம்) எழுத்தாளர் விவேக் ஷான்பேக் 2010 இல் கன்னட நவீன இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளர்களின் சென்ற இருபது...
விந்தியா எனும் தீற்றல் – ரம்யா
(விந்தியாவின் புனைவுலகத்தை முன்வைத்து) தீற்றல் அந்த வீட்டுக்குள் மீண்டும் ஒருமுறை போனேன்.வெள்ளையடித்து மறுபடியும் வாடகைக்கு விட வைத்திருந்தார்கள்.வெறுமையான அறைகள் தோறும் சுற்றிவந்தேன்.உள்ளே சுவரோடு பதிக்கப்பட்ட சிறிய முகம்பார்க்கும் கண்ணாடி.அதனருகே ஒரு சிறு கரிய தீற்றலை...
“நினைவும் வரலாறும்” – சுரேஷ் பிரதீப்
(முத்தம்மாள் பழனிசாமியின் “நாடு விட்டு நாடு” நூலை முன்வைத்து) நவீனத் தமிழிலக்கியத்தில் பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை ஆண் எழுத்தாளர்களை ஒப்பிடும் போது மிகக்குறைவு. பெண் என்பது உடல் அடையாளமா மனவார்ப்பா போன்ற சுத்தலான கேள்விகளுக்குள்...
அந்த விடியலின் பேரின்பம் – மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட் – சைதன்யா
”மனிதன் உருவாக்கும் எந்தவொரு அரசாங்கத்தை விடவும் தங்கள் உரிமைகளை பற்றி தாங்களே சிந்திக்கும் மக்களின் குரல் அதிக ஆற்றல் கொண்டது; இந்த புனித உண்மையை அறியாத ஒவ்வொரு அரசாங்கமும் ஏதோ ஒரு கட்டத்தில் திடீரென...
களிநெல்லிக்கனி (வாயில்) – இசை
(ஒளவையார் பாடல்களை முன்வைத்து கவிஞர் இசை எழுதும் தொடர்: அறிமுகம்) பழந்தமிழ் இலக்கியம் சார்ந்த என் எழுத்துக்களெல்லாம் நவீன இலக்கிய வாசகர்களை முன்னிலைப் படுத்தியதே. அவர்களில் நமது தொல் இலக்கியங்களின் மீதும் ஆர்வம் உள்ளவர்களின்...
விலா எலும்புகளின் விடுதலைப் பிரகடனம் – விக்னேஷ் ஹரிஹரன்
சிமோன் தி பொவாவின் இரண்டாம் பாலினத்தை (The Second Sex) முன்வைத்து தனித்துவம் மிக்க சிந்தனையாளர்களை நாம் அறிவதில் உள்ள மிகப் பெரிய சிக்கல் அவர்களை தொகுத்துக்கொள்வதே. ஏனெனில் அவர்களை நாம் ஒருபோதும் முதல்...
Aram – An Enduring Magnificence – Bhargavi
(A Review of “STORIES OF THE TRUE” – Translation work of Jeyamohan’s “Aram” by Priyamvada) This is less of a review and more my attempt...
பேசாதவ(ர்க)ள் – சாம்ராஜ்
(சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படத்தை முன்வைத்து) இந்தக் கட்டுரையை மூன்று ஆங்கில மேற்கோள்களோடு துவங்கலாம், “The Book is a Film That Takes Place In the Mind Of The...
அசடனின் ”நாஸ்தாசியா” – நந்தகுமார்
கனவுலகவாதியின் புனிதங்களிலிருந்து முற்றிலும் தலைகீழாகும், கரமசோவின் நிலத்தில் ஒரு பெண்டுலம் போல ஊசலாடிக் கொண்டிருந்தேன். நன்மை, தீமைகள் எனும் தீர்க்கமான இருமைகளின் பாவங்களிலிருந்து முற்றிலும் தனிப்பட்ட மற்றும் இன்னும் அணுக்கமான பாவனைகளின், பிம்பங்களின், சமூக...
”நீர்” : சமூக முன்னேற்றத்திற்கான முதல்படி – மதுமஞ்சரி
(மதுமஞ்சரியுடன் ஒரு உரையாடல்) நீடித்த நிலையான சுற்றுசூழல், மனித வளர்ச்சி, தன்னிறைவுப் பொருளாதாரம் போன்ற சொல்லாடல்கள் கடந்த பத்தாண்டுகளாக உலக அளவில் பேசுபொருட்களாக உள்ளன. ஆனால் இந்தியாவில் காந்தியும் காந்தியவாதிகளும் இவற்றை விடுதலைப் போராட்ட...
”திரிபு முதல் திரு வரை”: திருனர் வாழ்வும் சமூகமும் – கடலூர் சீனு
(கரசூர் பத்மபாரதியின் “திருநங்கையர் சமூக வரைவியல்” நூலை முன்வைத்து) முப்பது வருடங்களுக்கு முன்னர் ஓர் இரவு. விழுப்புரத்தில் என் சித்தப்பா வீட்டில், அவரது கடலைமிட்டாய் கம்பெனியில் வேலை முடிந்ததும் அதன் முதன்மை பணியாளர் மகாலிங்கத்துடன்,...
விண்ணினும் மண்ணினும்: ”பெண்ணெழுத்து – ஓர் உலகளாவிய பார்வை” : சுசித்ரா
பகுதி 1: இணைக்கும் கயிறுகள் மனிதவரலாற்றின் எழுதப்பட்ட வரலாற்றுக்கு முந்தய காலக்கட்டத்தை கற்காலம் என்று நாம் அறிவோம். இந்த காலத்தில் மனிதன் பயன்படுத்திய விதவிதமான கற்கருவிகள் இன்று அந்த யுகத்தின் எச்சங்களாக நமக்கு கிடைக்கின்றன....
