களிநெல்லிக்கனி: தொழுது, ஆற்றா தியாகம்

(ஒளவையார் பாடல்களை முன்வைத்து கவிஞர் இசை எழுதும் தொடர்) அவ்வையின் புறப்பாடல்களில் அதிகம் பாடப்பட்டவன் அதியமானே.சில பாடல்களில் அவன் மகன் பொகுட்டெழினி பாடப்பட்டுள்ளான்.  ஒரு பாடலில் நாஞ்சில் வள்ளுவனும், ஒரு பாடலில் மூவேந்தரும் போற்றபட்டுள்ளனர்....

“நான் அடையாளமற்றவள்”: எமிலி டிக்கின்சன்

–அனுராதா ஆனந்த் (எமிலி டிக்கின்சனின் கவியுலகையும் வாழ்வையும் முன்வைத்து) ‘மலைஅதன் மாறாத் தொல்லிருக்கையில்இவ்வெளியில் அமர்ந்துஆட்சிப் புரிகிறதுசகலத்தையும் கவனித்தபடிசகலத்தையும் விசாரித்தபடி’ கித்தானில் வரையப்படும் தைலவண்ண ஓவியம் போல, முதலில் ஒரு கரட்டு வரைவு, பின்பு ஒவ்வொன்றாக...

மரபார்ந்த மனதின் நவீன இலக்கிய அனுபவங்கள் – கு.ப.சேதுஅம்மாள்

–விக்னேஷ் ஹரிஹரன் (கு.ப.சேது அம்மாளின் சிறுகதைகளை முன்வைத்து )                       நீண்ட வரலாறும் தொடர் பயன்பாடும் கொண்ட எந்தவொரு மொழியின் இலக்கியம் சார்ந்த உரையாடலிலும் மரபிலக்கியம் x நவீன இலக்கியம் எனும் பிரிவினை...

”சீரியல்னாலே…” – ஜா. தீபா

(சீரியலில் பெண்கள் எழுதுவதை முன்வைத்து) கதாநாயகிக்கு எப்போதும் தொல்லை கொடுத்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு சாலையில் விபத்து ஏற்பட்டுவிடுகிறது. ‘இதோடு ஒழிந்தாள்’ என்று பார்வையாளர்கள் நிம்மதி கொண்டிருக்கும்போது அடுத்து வரும் காட்சியில் அவளுக்கு நடு...

நீரெல்லாம் கங்கை: அம்பை

பகுதி 3: அம்பையின் படைப்புலகம்: கமலதேவி (காட்டில் ஒரு மான் சிறுகதை தொகுப்பை முன் வைத்து..) அவள் எந்தச் சேறும், சகதியும்,பாசியும் சேர்க்காமல் ஓடிக்கொண்டே இருப்பவள். தொடக்கம், முடிவு இல்லாதவள் -அம்பை [பிரசுரிக்கப்படாத கைப்பரதி...

ஒரு வீராங்கனையின் தனிமை (சிறுகதை)- யுகீகோ மோடோயா

சமகால பெண் படைப்பாளிகளின் மொழியாக்க சிறுகதைவரிசை” – நரேன் பகுதி 4: யுகீகோ மோடோயா (ஜப்பான்) யுகீகோ மோடோயா – Yukiko Motoya (July 14, 1979) : நாவலாசிரியர், நாடகாசிரியர்.  உயரிய இலக்கிய...

யாத்வஷேமும் காந்தியதேசமும்: நேமிசந்த்ரா

(எழுத்தாளர் நேமிசந்த்ராவின் யாத்வஷேம் நாவலை முன்வைத்து V.S. செந்தில்குமார்) ஹிட்லர் என்பவன் யார் அல்லது யாது? ‘ஹிட்லர்’ என்பது ஒரு நிகழ்வு. ஏதோவொரு குறிப்பிட்ட அரசியல் பொருளாதார காரணிகளால் மட்டுமே உந்தப்பட்டு உருவாகி வந்த...

ஸ்ரீ-லக்ஷ்மி – ஆனந்த குமாரசாமி

-தமிழில்: தாமரைக்கண்ணன் (உலகம் முழுவதுமே தொல் நூல்களிலும் தொல் சுவடுகளிலும் பெண் தெய்வ வழிபாடுகளை நாம் காண்கிறோம். இந்திய பண்பாட்டில் ஹரப்பா நாகரீக எச்சங்களிலும் ரிக் வேதத்திலும் பெண் தெய்வங்களைக் காண்கிறோம். தற்போது வழிபாட்டிலுள்ள...

”இலக்கியத்தின் ரகசிய ஓடைகளை நம்பித்தான் எழுத்தும் மொழியாக்கமும் செய்யப்படுகிறது”: சுசித்ரா

(தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பு உலகம் & The Abyss சார்ந்து உரையாடல்) சுசித்ரா தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். 2020-ல் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஒளி’ வெளியானது. தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். 2017-ல்...

களிநெல்லிக்கனி: உன் ஆசைக்கு யாருமில்லை

(ஒளவையார் பாடல்களை முன்வைத்து கவிஞர் இசை எழுதும் தொடர்) தலைவி வீட்டைத் துறந்து தலைவனோடு சென்று விட்டாள். இந்தச் செய்தியை தோழி செவிலிக்குச் சொல்கிறாள். ‘உன் மகள் அவள் விரும்பிய தலைவனோடு சென்று விட்டாள்....

புதிய வானம் புதிய சிறகுகள் :  அனார்

(சமகால இலங்கைப் பெண்ணியக் கவிதைகள் குறித்து சில பார்வைகள்) (1) நானும் கவிதைகளும் சாய்ந்து எழுந்த விருட்சம்வந்து செல்லுகின்ற மலைக்குன்றுதள்ளாடுகிற ஆகாயம்இங்குமங்கும் ஓடியோடித் தேய்ந்த நிலாஊஞ்சலில்தலைகீழாகப் பார்க்கிறேன் உலகத்தை…… இறுக்கமாகப் பொத்திய கைகளிரண்டையும், தலைக்குமேல்...

அனைத்திலும் உறையும் பேரமைதி: சைதன்யா

IN OMNIBUS REQUIEM QUAESIVIஇங்குள்ள அனைத்திலும் நான் விழைந்தது அமைதியை -சீராக் ஆகமம் 24:11 ஐரோப்பாவில் முழுக்க முழுக்க வணிகம் சார்ந்த சமுதாய அமைப்புமுறைக்குள் நகரங்கள் சென்ற பத்தாம் நூற்றாண்டு கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சியிலும்...